Categories: CINEMA

கிளாமர் சும்மா அள்ளுதே.. டைட்டான ட்ரெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் மாதவன் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதி சுற்று படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா சிங். முதல் படத்திலேயே இவர் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். படம் சூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூல் செய்ததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா படத்தில் நடித்தார். பின்னர் ஓ மை கடவுளே படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கோத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் ரித்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வ போது கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் முறையில் ரித்திகா சிங் வெளியிட்ட ஃபோட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

நமக்கு கொழந்த பொறந்தா யார் மாதிரி இருக்கும்… காதலை சொல்லும் முன்பே இப்படி பேசிய சுந்தர் சி… பயங்கரமான ஆளுதான்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள்…

21 நிமிடங்கள் ago

முகமூடி flop ஆகிடும்னு முன்பே கணித்தாரா சூர்யா?… க்ளைமேக்ஸ் எடுக்கும்போதே உஷாரான ஜீவா- மிஷ்கின் பிடிவாதத்தால் காலியான படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி…

36 நிமிடங்கள் ago

‘என்னது தனுஷுக்கு நான் அம்மாவா… அதெல்லாம் முடியாது’ – பொல்லாதவன் படத்தில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்த அஞ்சு!

நடிகை பேபி அஞ்சு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை…

56 நிமிடங்கள் ago

வசூலில் உச்சம் தொட்ட கல்கி 2898 Ad.. உலக அளவில் மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா..?

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ad திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல்…

1 மணி நேரம் ago

ஜீவா எனக்கு மாச, மாசம் 15,000 பணம் அனுப்பிடுவாரு.. அதுக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்து பேசிய நடிகர் பாவா லட்சுமணன்..!(

நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.அதிலும் மாயி படத்தில் வாம்மா…

2 மணி நேரங்கள் ago

ஷங்கர் சார் படத்துல அந்த கேரக்டர் நான் பண்ணவேண்டியது… ஆனா அதுக்காக நான் வருத்தப்படல- நண்டு ஜெகன் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

தமிழ் சினிமாவில் அயன் படம் மூலமாக நல்ல பிரபல்யம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தி மேலே வர முடியாமல் தனக்கான இடத்துக்காகப்…

2 மணி நேரங்கள் ago