#image_title
பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கபடி விளையாடும் பெண்களில் ஒருவராக நடித்திருந்தவர் ரெபா மோனிகா. அட்லீ இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.
இவர் ஒரு மலையாள நடிகை இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் நடித்த இரண்டாவது திரைப்படம் தான் பிகில்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் நடித்தார். பின்னர் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
படங்களில் ஹோம்லி அவர் நடித்து வரும் இவர் நிஜத்தில் நேர் எதிர், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கிளாமர் உடைகளிலேயே காட்சி தருவார்.
திருமணம் செய்து கொண்ட பிறகு காதல் கணவருடன் ஊர் சுற்றி வரும் இவர் பிகினி உடை, கவர்ச்சி உடையில் தான் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது மிகக் குட்டியான உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…