‘மஞ்ஜ காட்டு மைனா’…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள ரம்யா பாண்டியன்.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் (உள்ளே)..

By Archana

Published on:

நடிகை ரம்யா பாண்டியன்., தமிழ் சினிமாவில் “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமானவர் தான் இவர். மேலும், மொட்டை மாடியில் சேலையில் இவர் கவரச்சியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது, என்று சொல்லலாம்.

   

மேலும், அதன்பின் விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில், கலந்து கொண்டு அசத்தி னார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சோசியல் மீடியா பக்கங்களில் active-வாக வளம் வருகிறார்.

அதோடு, அதில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரம்யா, தற்போது மஞ்சள் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

author avatar
Archana