Categories: CINEMA

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா வாரியார்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட முடிட்டர் பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் மூலம் தான். அந்தத் திரைப்படத்தில் தனது புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலக ரசிகர்களையே தன் வசம் இழுத்தவர்.

இன்னும் சொல்லப்போனால் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை இவர்தான். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் பிரியா வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் க்யூட்டான உடையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

8 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

9 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

10 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

11 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

11 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

11 hours ago