‘ஸ்டேப் நல்ல இருக்கு’…. கூலர்ஸ் போட்டுகொண்டு ஆட்டம் போட்டுள்ள இளம் நடிகை பாப்ரி கோஷ்…. வீடியோ உள்ளே…

சமீபகாலமாக சீரியலில் இருந்து சினிமாவிற்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகை இளம் நடிகை பாப்ரி கோஷ். ஆரம்ப காலம் முதல், இவர் சீரியலில் நடித்து வருகிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறார். மேலும், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “டூரிங் டாக்கீஸ்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும், “டூரிங் டாக்கீஸ்” படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கூலர்ஸ் போட்டுகொண்டு குட்டிய ஒரு ஆட்டம் போட்டு அந்த விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram