Categories: CINEMA

விவாகரத்து பெற்ற நடிகை நளினியின் மகன் மற்றும் மகளை பாத்துருக்கீங்களா?… இதோ அழகிய குடும்ப புகைப்படம் …

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அதிலும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ என பல திரைப்படங்களை இவருடைய வெற்றி படங்களாக கூறிக்கொண்டே போகலாம்.

கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பின் மீண்டும் தற்போது தான் ஹீரோவாக சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

நடிகர் ராமராஜன் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

ராமராஜன் – நளினி தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகை நளினி தனது பேரக் குழந்தைகள், மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக இருக்கும் அழகிய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

14 இயக்குனர்கள், 25-க்கும் மேற்பட்ட நடிகர்கள்.. தமிழ் சினிமாவின் முதல் கின்னஸ் சாதனை படம் பற்றி தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் எடுத்து முடிக்க பல மாதங்கள் ஆகும். தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் அந்த காலத்தில் புதுப்புது…

3 மணி நேரங்கள் ago

37 வயதில் தனது காதலரை கரம் பிடித்த ரஜினி பட நடிகை.. வைரலாகும் திருமணம் புகைப்படங்கள்..!!

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. தமிழில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் …

3 மணி நேரங்கள் ago

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..? இவர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்..?

விஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். இதில் ஜீவா,…

4 மணி நேரங்கள் ago

ஹாப்பி பர்த்டே பட்டு.. காதல் கணவர் சினேகன் பிறந்தநாளுக்கு அவரே எதிர்பார்க்காத கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண கன்னிகா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக பலம் வரும் கவிஞர் சினேகனின் பிறந்த நாளுக்கு அவரது மனைவி கன்னிகா பரிசு வழங்கிய…

7 மணி நேரங்கள் ago

மாடர்ன் ட்ரெஸ்ஸில் வளஞ்சி நெளிஞ்சி ஹாட் போஸ் கொடுத்துள்ள பேச்சுலர் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்..

நடிகை திவ்ய பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி…

8 மணி நேரங்கள் ago

சேலையில் கூட இவ்வளவு இப்படியா..? பிக்பாஸ் பூர்ணிமா வெளியிட்ட போட்டோஸ்.. கிரங்கிபோன ரசிகர்கள்..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை பூர்ணிமா போட்டோ சூட்…

8 மணி நேரங்கள் ago