Categories: CINEMA

கிளாமர் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து…. ரசிகர்களை மயக்கும் நடிகை மௌனி ராய்…. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்….!!!!

சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி இன்று ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகள் பலரும் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் தற்போது மவுசு அதிகமாக உள்ளது. அதே சமயம் சீரியல்களில் இருந்து சினிமா பக்கம் வந்தவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்தான்.

ஆனால் இவருக்கு எதிர்பார்த்து அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..

 

Nanthini
Nanthini

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

4 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

7 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

9 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

10 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

11 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

11 hours ago