Categories: CINEMA

டைட்டான உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை காவ்யா அறிவுமணி…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காவியா அறிவுமணி. இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அதிலிருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் . தற்போது சின்னத்திரையில் இருந்து ஏராளமான சீரியல் நடிகைகளும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்ற பிறகு திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வகையில் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது தனக்கென ஒரு பிளாட்பார்ம் உருவாக்கியுள்ளவர்தான் காவியா அறிவுமணி. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முறையாக நடித்த பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். சீரியலின் நடிப்பது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு உள்ளார்.

அண்மையில் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது அவர் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

25 mins ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

57 mins ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

3 hours ago

விமானத்தில் இருந்து நடுக்கடலில் விழுந்தும் உயிர் தப்பிய அதிசய சிறுமி! கேட்கவே பதைபதைப்பா இருக்குதே!

கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில்…

3 hours ago

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…

4 hours ago

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

5 hours ago