Categories: CINEMA

திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ஹன்சிகா… இவ்ளோ கவர்ச்சி ஆகாதும்மா…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக நடிகை ஹன்சிகா சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரி’ படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களி்ல் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது தனது லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கவர்ச்சி உடையில் படகில் பயணிக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘திருமணத்திற்கு பிறகும் இவ்ளோ கவர்ச்சியா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

43 mins ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

1 hour ago

சிவாஜியும் சாவித்ரியும் காதலர்களா? … அட்டர் ப்ளாப் ஆன படம்… காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

1 hour ago

கஜினி படத்தில் முதன் முதலா அஜித்தை தான் கமிட்டாகி நடிக்க வச்சாரு ஏஆர் முருகதாஸ்.. அதன் ஒத்திகை புகைப்படங்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்…

2 hours ago

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

3 hours ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

3 hours ago