Categories: CINEMA

கவர்ச்சியான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. வர்ணிக்கும் ரசிகர்கள்…!!!

இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதாவது காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது அவர் குட்டையான உடையில் ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

10 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

11 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

12 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

13 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

13 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

13 hours ago