Categories: CINEMA

“பொண்ணு மாப்பிள்ளை ஜோரு… ஒன்னா சேந்தது ஊரு”… கோலாகலமாக தொடங்கிய விஜயகுமார் பேத்தியின் திருமணம்.. வீடியோ வைரல்…

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவர்  திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுதும் நடித்து கொண்டுள்ளார். விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் நடிப்பில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

‘என்னை அறிந்தால் ‘கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் அருண் விஜய்க்கு கிடைக்க தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

நடிகர் விஜய்குமாரின் மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், கவிதா விஜயகுமார் என பெரும்பாலானோர் திரையுலகில் தடம் பதித்திருக்கின்றனர். விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ்வும் ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

இந்நிலையில், மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு, திலன் என்பவருடன் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று அவரது திருமண விழா தொடங்கியுள்ளது. இதற்காக மொத்த குடும்பமும் ஒன்று கூடியுள்ளது.  இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

4 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago