Categories: CINEMA

மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா..? நச்சுன்னு பதில் சொன்ன சத்யராஜ்.. வைரலாகும் வீடியோ..!!

இயக்குனர் விஜய் மில்டன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வடபழனியில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் மேடையில் பேசிய சத்யராஜ் கூறியதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் எனக்காக எல்லாரும் வேண்டிக் கொள்கிறோம் என்று சொல்வார்கள். கடவுளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நான் அவரை தொந்தரவு செய்வதே இல்லை. இரண்டு பேர் போய் கடவுளிடம் முறையிட்டால் அவர் யாருக்கு நல்லது செய்வார். ஆனால் நான் அவரிடம் எந்த முறையிடும் வைப்பதில்லை.

அதனால் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சினிமாவில் இவ்வளவு நாட்கள் நான் இருக்க காரணம் எந்த இலக்கும் கிடையாது. அதனாலேயே நான் இவ்வளவு காலம் நடிக்கிறேன் எனக் கூறினார். இதனையடுத்து  மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு கூலி திரைப்படத்தில் நான் ரஜினிகாந்துடன் நடிக்கிறேன். மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை.

மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் உள்ளதே உள்ளபடி இயக்கும் இயக்குனர் படத்தை எடுத்தால் நான் நடிக்க தயாராக உள்ளேன். அது மட்டுமில்லாமல் வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் எடுத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என பதில் அளித்துள்ளார். இது பற்றி தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Priya Ram
Priya Ram

Recent Posts

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

41 நிமிடங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

1 மணி நேரம் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

2 மணி நேரங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

3 மணி நேரங்கள் ago

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

4 மணி நேரங்கள் ago

ரஜினி,கமல் மாதிரி இல்ல.. நான் பண்ண தப்புனால சினிமா வாழ்க்கையே காலி ஆயிடுச்சு.. மனம் திறந்து பேசிய நடிகர் சத்யராஜ்..!!

80ஸ் 90-ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யராஜ். இவர் எம்ஜிஆரின்…

5 மணி நேரங்கள் ago