Categories: CINEMA

‘இதுபோல செய்ங்க பார்க்கலாம்’… சேலஞ்ச் செய்த ரோபோ சங்கர்… தடுமாறும் பிரபலங்கள்… வைரலாகும் ஜிம் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் தனது உடல் எடை வெகுவாக குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து அவரது இந்த மாற்றத்திற்காக காரணங்களாக பல வதந்திகளும் பரப்பப்பட்டது. தற்பொழுது நடிகர் ரோபோ ஷங்கர்  ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை தேற்றி வருகிறார்.

இது’தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் ஒற்றை காலில் நின்று தனது உடல் முழுவதையும் பேலன்ஸ் செய்யும் ஒரு பிட்னஸ் எக்ஸர்சைஷ் செய்கிறார் .இவரை போல செய்ய பலரும் முயற்சி செய்து தடுமாறும் ஜாலியான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Begam

Recent Posts

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

24 நிமிடங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

59 நிமிடங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

2 மணி நேரங்கள் ago

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

3 மணி நேரங்கள் ago

ரஜினி,கமல் மாதிரி இல்ல.. நான் பண்ண தப்புனால சினிமா வாழ்க்கையே காலி ஆயிடுச்சு.. மனம் திறந்து பேசிய நடிகர் சத்யராஜ்..!!

80ஸ் 90-ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யராஜ். இவர் எம்ஜிஆரின்…

4 மணி நேரங்கள் ago

விஜயை பங்கமாக கலாய்த்த திரிஷா.. வைரலாகும் Throwback video..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்…

5 மணி நேரங்கள் ago