Categories: CINEMA

ஐரோப்பியாவில் பொன்னியின் செல்வன் நடிகையுடன் ஊர் சுற்றும் சமந்தாவின் எக்ஸ் கணவர்.. வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகையான ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் சேர்ந்து நடித்தனர். 2010 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர் சம்மதத்தில் இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. திருமணமாகி இருவரும் சிறந்த ஜோடிகளாக வளம் வந்த நிலையில் திடீரென்று 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை சமந்தா ஜீவனாம்சம் தொகை கூட வேண்டாம் என நாக சைதன்யாவின் குடும்பத்திடம் சொல்லிவிட்டு தனியாக வாழ்ந்து வருகின்றார் .

இருவரும் தற்போது வரை சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் விவாகரத்துக்கு பிறகு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் நடிகை சமந்தா விஜய் தேவர்கொண்டவுடன் நெருங்கி பழகியதை தொடர்ந்து இருவரும் காதலிக்கப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டனர்.

அது மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டு வந்தது . இருவரும் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதேபோல தற்போது ஐரோப்பாவில் இருவரும் டேட்டிங் செய்து வருவது அம்பலமாக இருக்கின்றது.

பொது இடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஏற்கனவே வட இந்தியாவில் இருவரும் சேர்ந்து டூர் சென்ற புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறி வருகிறார்கள். இருவரும் ஒரே போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அவர முதல்ல தப்பா நெனச்சேன்.. ஆனா கூட நடிக்கும் போதுதான் உண்மை தெரிஞ்சிது.. ஓப்பனாக பேசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!!

நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…

37 நிமிடங்கள் ago

என்னடா இது உள்ள போடுறத வெளியில போட்டு இருக்காங்க.. சங்கர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

57 நிமிடங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

1 மணி நேரம் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

2 மணி நேரங்கள் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

2 மணி நேரங்கள் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

2 மணி நேரங்கள் ago