Categories: CINEMA

சின்னக்குயில் சித்ரா போல பாடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்… வைரலாகும் வீடியோ…

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழில் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’. இவர் திரைக்கதை எழுதிய படங்கள் என்று பார்த்தால் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்னும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டனும் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீபத்தில் கூட ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.  நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை 1997 ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜோவிதா, ஜென்மா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது ‘அருவி’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் இருக்கக்கூடியவர் நடிகை ஜோவிதா. தற்போது இவர் தனது அழகிய குரலில் பதிவு செய்த பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

4 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

5 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

5 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

19 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

19 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

20 மணி நேரங்கள் ago