Categories: CINEMA

இயக்குனராக களமிறங்கும் ஜெயம் ரவி.. கதையில் ஹீரோ இந்த காமெடி நடிகரா!.. இதெல்லாம் தேவையா குமாரு?..

ஜெயம் படம் மூலமாக தமிழ் சினிமா துறையில் பிரபலமான ஜெயம் ரவி, சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் அவருக்கென்று பல பெண் ரசிகர் கூட்டம் உள்ளது, Mகுமரன் Son of மகாலட்சுமி, தில்லாலங்கடி, பூலோகம், பொன்னின் செல்வன், எங்கேயும் காதல் போன்ற பல சிறப்பான படங்களை நடித்து பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத் நீங்கள் எப்பொழுது வித்தியாசமான கதையும், கதாபாத்திரமும், இப்ப வரை பண்ணும் கதாபாத்திரம் தாண்டி வேற என்ன புதுசா பண்ணப் போறீங்க என்று கேட்ட கேள்விக்கு?.

ஜெயம் ரவி; நான் புதுசா கதாபாத்திரம் பண்றத விட நான் மூணு கதை எழுதி வச்சிருக்கேன் அதை வைத்து இயக்குனரா ஆக போறேன், மூன்றும் வெவ்வேறு விதமான கதை, அதில் முதல் கதையில் நடிகரின் யோகி பாபு அவர்களை வைத்து இயக்க உள்ளேன், அதற்காக அவரிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அவரை புக் பண்ணி இருக்கிறேன், அந்த கதை அவருக்கு மட்டும் தான் செட் ஆகும்.

இரண்டாவது கதை எழுதும் போது என்ன நினைச்சு தான் எழுதின அந்த கதை கொஞ்சம் டிப்ரண்டா இருக்கு, அதனால மத்த நடிகரை வைத்து வேலை வாங்குவதை விட என்னை நானே வைத்து அந்த கதையை சிறப்பாக இயக்க முடியும். மூன்றாவது கதைய நான் பண்ணலாம் இல்ல மத்த நடிகரும் பண்ணலாம், அது ஒரு காமனான கேரக்டர் தான், அதனால எந்த நடிகரும் அந்தக் கதையில் நடிக்கலாம்,

நீங்க கேட்டீங்கல?, அந்த “கம்போர்ட் ஜோன்” விட்டு வெளியில வரது, வேற வேற வித்தியா கதாபாத்திரம் பண்றது இல்ல, என்னோட ஐடியா நடிகரை தாண்டி வேற என்ன பண்ண போறேன்னு தான் எனக்கு தோணுச்சு, அதான் இதற்கான வேலை ஆரம்பிச்சிருக்கேன், கூடிய சீக்கிரமா செயலுக்கு கொண்டு வருவேன். என்று நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தான் நடிகரை தாண்டி இயக்குனராக மாற உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

16 நிமிடங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

2 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

3 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

4 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

6 மணி நேரங்கள் ago