Categories: GALLERY

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகர் அர்ஜுனின் இளைய மகள்… அவரா இப்படி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் தமிழ் சினிமாவில் பிஸியாக காணப்படுகிறார் நடிகர் அர்ஜுன்.இவர் தற்பொழுது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது  வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார்.

நடிகர் அர்ஜுனன் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் போது கன்னட நடிகையான  நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது இரண்டாவது மகளான அஞ்சனா பழ தோளிலிருந்து தயாரிக்கப்படும் ஹாண்ட்பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக ஹைதராபாத்தில் தயாரித்து வருகிறார்

.இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. தற்பொழுது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் அர்ஜுனின் மகளா இவர்..? என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

7 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

4 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago