Categories: CINEMA

நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா.. அவங்க இப்படி ஒரு வேலை பாக்குறாங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் அரவிந்த்சாமியின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது அவர் ஒரு செஃப் என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அரவிந்த்சாமி. திருச்சிராப்பள்ளியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நடிகரான டெல்லி குமாரின் மகன் ஆவார். இருப்பினும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்று படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தின் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய வரவேற்பு பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.

இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு விட்டு முழு நேரமும் தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். நடுவில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் தனி ஒருவன், செக்கச் சிவந்த வானம், போகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார், சினிமா மற்றும் பிசினஸ் இரண்டையும் பார்த்து வரும் அரவிந்த்சாமி சமீப காலமாக நடித்து வந்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.

அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் சாமிங் பாயாக கனவு கண்ணாக வளம் வந்த அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் .இவர் கடைசியாக பாஸ்கர் ஒரு ராஸ்கல்,  தலைவி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அரவிந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.

அரவிந்த்சாமி மகள் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலான நடிகர்கள் தங்களுடைய குழந்தைகளை மீடியாவிற்குள் கொண்டு வராமல் இருப்பார்கள் அப்படிப்பட்ட நடிகர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர் இவரது குடும்பம் தொடர்பான எந்த தகவலும் புகைப்படங்களும் வெளியில் வராது அரவிந்த்சாமியின் மகள் ஒரு செஃப் ஆகவும் மகன் ஒரு வக்கீல் ஆகவும் வளர்த்திருக்கின்றார் இவர் வெளிநாட்டில் சமையல் சம்பந்தப்பட படிப்பை முடித்து இருக்கின்றார் தற்போது செஃப்பாக வளம் வரும் நடிகர் அரவிந்த்சாமியின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

7 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

7 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

8 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

8 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

13 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

14 மணி நேரங்கள் ago