விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 67 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது . தற்பொழுது வரை பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேற வேண்டும். அந்த வகையில் 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டிய, இந்த சூழ்நிலையில் தற்பொழுது சென்னை மாநகரத்தை மிக்ஜாம் புயல் தாக்கி, அதன் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் கரண்ட் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் விஜய் தொலைக்காட்சி தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ‘மிக்ஸாம் புயலின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாதால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இதோ அந்த அறிவிப்பு…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…