Categories: CINEMA

குழந்தையின் பாலினத்தை அறிவித்த குக் வித் கோமாளி இர்ஃபான்.. நடவடிக்கைக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு..!!

பிரபல யூடியூபரான இர்ஃபான் இர்பான் வியூஸ் என்ற youtube சேனலை நடத்திக் கொண்டிருக்கிறார். ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்வதன் மூலம் இர்ஃபான் பிரபலமானார். மேலும் திரை பிரபலங்களுடன் சாப்பிட்டுக் கொண்டே இர்ஃபான் பேட்டி எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்றது.

பின்னர் தனது மனைவி மற்றும் குடும்பத்தோடு சமையல் செய்து யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்ஃபான் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறினார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இர்ஃ போட்டியாளராக கலந்து கொண்டார். தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இர்ஃ வெளிநாட்டில் வைத்து தெரிந்து கொண்டு அதனை வீடியோவில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வெளியான உடனே 10 லட்சத்திற்கும் அதிகமானார் அதனை பார்த்தனர் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து பொதுவெளியில் அதனை சொல்வது தவறு என பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் சுகாதாரத் துறையினர் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும், இர்ஃனுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம். எனவே விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. உடனே அந்த வீடியோவை இர்ஃபான் தந்து youtube சேனலில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Priya Ram
Priya Ram

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

3 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

5 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

6 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago