Categories: CINEMA

ஷார்ட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த 43 வயது நடிகை மாளவிகா…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா மேனன். இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் , அய்யா, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கிளாமரில் ரசிகர்களை மிரட்டி வந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற இவர் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கிளமெரில் 43 வயதில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் புகைப்படங்களை அண்மையில் பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது குட்டையான உடைகள் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

1 min ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

9 mins ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

27 mins ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

2 hours ago

‘நான் திறமைசாலி… நீ அதிர்ஷ்டசாலி… நான் உன்ன தேடி வர்றமாதிரி இருக்கு’- ரஜினியை நேருக்கு நேர் நோஸ் கட் செய்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகவெள் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராதாரவி. அவரது நடிப்புப் பாணிக்கு நாம் யாரையும் முன்னோடி…

2 hours ago

நடிப்பதை விட்டுட்டு பிஸ்னஸ்.. 2 வருஷத்தில் 400 கோடி வருமானம் ஈட்டிய சீரியல் நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி…

3 hours ago