Categories: CINEMA

10 வருடம் கழித்து மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் “SJ சூர்யா”.. இதற்காக பிரத்தேகமாக வெளிநாட்டில் இருந்து இறக்கிய கார்!..

“எஸ்.ஜே சூர்யா” தமிழ் திரையுலைகள் இயக்குனராக அறிமுகமாகி பல படங்களை இயக்கி இயக்குனராக வலம் வந்து தற்போது, நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், முக்கியமாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி தன் நடிப்பால் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு தனக்கென்று ஒரு மாபெரும் இடத்தை ஆணியடித்து பிடித்து வைத்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா அவர்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இயக்கிய படங்களில் தற்போது மிகப்பெரிய ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அஜித் அவர்களின் நடித்த படமான குஷி, வாலி இவை அனைத்தும் எஸ் ஜே சூர்யா இயக்கியது. அதுமட்டுமல்லாமல் அதற்குப் பின்வாரு இவரே இயக்கி நடித்த படங்கள் உள்ளது, அதில் நியூ, இசை, அன்பே ஆருயிரே, போன்ற படங்கள் இவை அடங்கும், ஆனால் தற்போது பல வருடமாக இவர் எந்த படத்தையும் இயக்காமல் பல பிரம்மாண்ட இயக்குனர்களுடன் இணைந்து பல விசித்திரமான யாராலும் செய்ய முடியாத அளவிற்கு கஷ்டமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் மட்டும் தன் கவனத்தை செலுத்தி வந்த நிலையில்,

தற்போது நீண்ட காலமாக ஒரு கதையை உருவாக்கி கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது, அதனால் மீண்டும் இயக்குனராக திரையுளிகள் களமிறங்க உள்ளார் என்று குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான விஷயமாகும். அப்படத்திற்கு “கில்லர்” என்று பெயர் வைக்க உள்ளதாக சில அரசல் புரசலான தகவல் வெளியாகி இருக்கிறது, இப்படத்தில் காரை மையமாக வைத்து கதைகளம் இருக்குமாம்,

அதற்காக இவர் வெளிநாட்டிலிருந்து இதற்காகவே பிரத்தியேகமாக ஒரு கார் ஒன்றை வாங்கி அதை சின்ன மாறுதல்களை உண்டு பண்ணி படத்தில் உபயோகிப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம், இப்படத்தின் வேலை ஆரம்பித்த பிறகு காரை வெளியில் எடுத்து இப்படத்திற்கு பயன்படுத்த உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இவர் மீண்டும் இயக்குனராக களம் இறங்கினால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

4 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

6 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

7 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

7 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

8 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

10 மணி நேரங்கள் ago