Categories: CINEMA

ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ள கேபிரியல்லா.. போட்டோஸ் உள்ளே…

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆனா ஒரு திரைப்படம் தான் ‘3’ . இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தவர் தான் கேபிரில்லா அவர்கள். இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறுமியாக நடித்திருந்தார்.

இதோடு ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர். மேலும் நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட கேபி, ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது.

அதில் விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு நடிகை கேப்ரில்லா BB ஹவுஸை விட்டு வெளியேறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ்களை அவவ்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜெக்டில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Archana
Archana

Recent Posts

சம்பவ இடத்திலேயே மரணம்..! பயங்கர விபத்தில் சிக்கிய விஜயின் ‘லியோ’ பட நடிகரின் குடும்பம்..!

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…

6 mins ago

‘மாலை மங்கும் நேரம்’.. கருப்பு நிறப் புடவையில் பேரழகியாய் காட்சியளிக்கும் ரச்சிதா.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

30 mins ago

சக்திவேல் சீரியல் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. இவர் தான் மாப்பிள்ளையா..?

சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

60 mins ago

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…

2 hours ago

GOAT படத்திற்கு வந்த சோதனை.. அச்சச்சோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…

3 hours ago

“சிவாஜியையே வியக்க வைத்த அமெச்சூர் நடிகர்… ஒனக்குள்ள இப்படி ஒரு திறமையா?” … வியந்து போய் விருந்து வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

4 hours ago