Categories: CINEMA

விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் இவரா? வாயடைத்துபோன ரசிகர்கள்; வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரைப்பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். வி.வ.காரத்து பெற்ற இவர் அண்மையில் தான் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவல்லா குட்டாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது ஏற்கனவே ஜூவல்லா குட்டாவுக்கு திருமணமான கணவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு 2011-ம் ஆண்டு பி.ரி.ந்துள்ளனர்.

விஷ்ணு விஷால் முதல் மனைவியை பிரிவதற்கும், ஜூவல்லா குட்டாவின் மீது ஏற்பட்ட காதல் தான் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

15 mins ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

1 hour ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

2 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

15 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

15 hours ago