Categories: CINEMA

லாக்டவுணில் சத்தமின்றி திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலம்… அடடே மாப்பிள்ளை இவரு தானா?

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான்.

அதேபோல் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘அந்தரங்க டாக்டர்’ நிகழ்ச்சியும் ரொம்ப பேமஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்தான் கிரிஜா. தொடர்ந்து அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சமையல் மந்திரம்’ என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்துவழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு ரொம்பவும் நல்லபெயரை வாங்கிக்கொடுத்தது. லாக்டவுண் நேரமான இப்போது தனது நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமணத்தை சப்தமின்றி முடித்திருக்கிறார் கிரிஜா.

தன் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இப்போது வைரல் ஆகிவருகிறது.

Archana
Archana

Recent Posts

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார்…

22 mins ago

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

40 mins ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

2 hours ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

3 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

14 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

15 hours ago