இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் “பிகில்” படத்தில் முக்கிய வே டத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும், 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் “நானே வருவேன்” படத்தில் கதாநாயகி கூட இவர் தான். “சூப்பர் டூப்பர்” படத்தில் நடிகை இந்துஜா கவ ர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.
மேலும், “மூக்குத்தி அம்மன்” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். தற்போது போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வ ரு த்தத்தில் இருந்த இவர் தற்போது கவ ர்ச்சி ரூட்டை கையில் பி டித்து கொண்டு க ளமி ற ங்கி யு ள்ளார். தற்போது Black and White மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ஒரு சில போட்டோவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…