Categories: CINEMA

மாடர்ன் உடையில் தொ டையை காட்டி ரசிகர்களை சூ டே ற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..! – ஹாட் போட்டோஸ் உள்ளே..

முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் தான் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும், நடிகை ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக நடித்தார். மேலும், சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய “மேயாத மான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் பருத்திவீரன் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” போன்ற பல படங்கள் வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின.

தற்போது கைவசம்மாக கு ருதி ஆட்டம் ,கசட தபற, வான் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ப்ரியா பவானி சங்கர் எந்த அளவிற்கு படத்தில் பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரது சமூகவலைதள பக்கத்திலும் பிசியாக உள்ளார். அந்த வகையில், குட்டியான மாடர்ன் உடையில் தொடை அழகை காமித்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்.

Archana
Archana

Recent Posts

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 mins ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

31 mins ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

1 hour ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

2 hours ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

3 hours ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

3 hours ago