Categories: CINEMA

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரை உங்களுக்கு தெரியுமா..? அட அவரும் ஒரு சினிமா பிரபலம் தான் : புகைப்படம் உள்ளே

படிக்காதவன், பேர் சொல்லும் பிள்ளை படங்கள் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக துவங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதன்பின் அம்மன், போட்டு அம்மன், ராஜகாளி அம்மன் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்து நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணா வம்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்..

Archana
Archana

Recent Posts

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

6 mins ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

2 hours ago

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

2 hours ago

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

3 hours ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

15 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

15 hours ago