நடிகை நிவேதா தாமஸ், மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அ டியெ டுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கு வி ந்து இருக்கின்றன. சசிகுமார் நடிப்பில் வெளியான “போ.ரா.ளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அ றிமுகப்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து “தர்பார்” போன்ற படங்களில் நடித்ததால் இவர் மிக வி ரைவி லேயே பேசப்படும் நடிகையாக மா றினார். இதுதான் இப்படி என்றால் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெ ற்று சிறப்பாக நடித்து வரும் நிவேதா தாமஸ் பெரும்பாலும் கவ ர்ச்சியைக் கா ட்டுவ தி ல்லை.
இப்படி இருக்க தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவ ர்ச்சி பக்கம் திசை தி ரும்புவது போல தெரிகிறது. அந்த வகையில் தற்போது பு டவையில்இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆண்ட்டி லுக்கில் அச த்து றீ ங்களே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…