Categories: CINEMA

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனைவி யார் தெரியுமா…? சினிமா நடிகைகளையே மிஞ்சிருவாங்க போல புகைப்படம் இதோ

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஓன்று. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அவதாரம் எடுத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.பீட்ஸா வெற்றியை தொடர்ந்து சித்தார்த்தை வைத்து ஜிகர்த்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்த்தண்டா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இறைவி படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ்.

இறைவி படம் பல்வேறு ச ர்ச்சைகளை சந்தித்தது. அதன்பின்னர் நீண்ட காலமாக படம் இயக்காமல் இருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியுள்ளார். பேட்ட படம் வரும் பொங்கலை முன்னிட்டு, நாளை ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பேட்ட படம் ஹிட் ஆகி விட்டால், கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிடுவார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் அவரது மனைவி, மற்றும் குடும்ப புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Archana
Archana

Recent Posts

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

1 min ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

51 mins ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

1 hour ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

2 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

3 hours ago

‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

3 hours ago