Categories: CINEMA

நடிகை சிம்ரனின் கணவரா இவரு : அட இவர் தான் கணவரா : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

சிம்ரன் தமிழ் சினிமாவில் செல்லமாக இடுப்பழகி என்று மக்களால் அழைகப் பெற்றவர் .இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Sanam Harjai என்னும் படம் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் மலையாளத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான Indraprastham படம் மலையாள மக்களை வெகுவாக இவர் வசம் திருப்பியது. தான் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலையே இவர் சிறந்த நடிகைகாண விருதை தட்டி சென்றார்.

பின்பு தற்போது உள்ள பல பிரபல முன்னணி ஹீரோகளுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 90ஸ் களில் ரசிகர்களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் மற்றும் அவரது கணவர் தீபக் இருவருக்கும் இணைந்திருக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Archana
Archana

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

10 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

12 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

14 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

16 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

17 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

17 hours ago