Categories: CINEMA

டாப் ஆங்கிளில் ஹாட் செலஃபீ.. நடிகை அஞ்சலியின் ஹாட் போட்டோசை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்..

ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை அஞ்சலி, நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தில் நடித்தார் இவர். அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார்.

இதன் மூலம், திரைப்பட வாய்ப்புகள் கு விய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார் நடிகை அஞ்சலி. இதற்கு பல விருதுகளையும் வாங்கிய இவர், படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு, அழகு, து ணி ச்சலான பாவனை என காட்டி ரசிகர்களை தனது வ லையில் சி க்க வைத்தார்.

சில காரணங்களால் சினிமா பக்கம் வராது இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர், சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Archana
Archana

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

25 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago