Categories: CINEMA

சோலையில் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு கு த்தா ட்டம் போட்டு, பசங்கள பதற வைத்த சீரியல் நடிகை ரோம.. வீடியோ உள்ளே..

நடிகை ரேமா அசோக். இவர் பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஒரு சில நடன நிகழ்ச்சிகளில் பொங்கு பெற்றதன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நபர் தான் நடிகை ரேமா அசோக் அவர்கள். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும், அதில் சில புகைப்படங்கள் க வ ர்ச்சியின் உ ச்ச த்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன, என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி, சோசியல் மீடியா பக்கங்களில் டிரெண்டிங்கில் இருப்பது தான் “அரபிக்குத்து டான்ஸ்”.

இந்த பாடல் உலகம் முழுவதும் இசை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ரேமாவும் சேலையில், மொட்டை மாடியில் “அரபிக்குத்து” பாடலுக்கு குத்து டான்ஸ் ஆ டியுள்ளார். சோலையில் அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Archana
Archana

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

20 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago