Categories: CINEMA

கோலாகலமாக நடந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம்.. இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ…

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக அந்த சேனலுக்கு நல்ல டி. ஆர் .பி யை வாங்கி கொடுத்து வருகின்றது ,இவற்றுள் பல்வேறு சின்ன திரை நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர் ,இந்த சீரியலை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் நடப்பது போல் வினவிக்கொண்டுள்ளனர் சிலர் ,

இந்த கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது ,இது ஒரு சாமானியர்களின் கதையாக வெளியாகி கொண்டுள்ளது ,இதில் முன்பு கண்ணம்மா ரோஷினி நடித்திருந்தார் ஆனால் இப்பொழுது அவருக்கு பதிலாக வேறொரு பெண் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்து வந்தார் ,

ஆனால் இப்பொழுது இவரை அந்த சீரியலில் ஸ்ருதியை காட்டுவதே இல்லை ,ஆனாலும் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது ,அது என்னவென்றால் இவருக்கு சில நாட்களுக்கு முன் இவருக்கு திருமணம் முடிந்துள்ளது ,இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் ,இதோ அந்த பதிவு .,

Archana
Archana

Recent Posts

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா ஒரு அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

6 seconds ago

சக்க போடு போடும் மோலிவுட்..100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5 மலையாள படங்கள்..!

சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…

33 mins ago

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…

1 hour ago

அதிக விவாகரத்து நடைபெறும் மாநிலம்.. நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா..?

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு…

1 hour ago

த்ரிஷாவும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக…

2 hours ago

கல்யாணம் முடிஞ்சு 2 வருஷத்திலேயே மரணம்… நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி இவுங்க தானா..? வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பாக்கியராஜ். இவர் 1979இல் வெளிவந்த 'சுவரில்லாத சித்திரங்கள்' படம்…

2 hours ago