“பிரேமம்” என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்ததன் மெல்லாம் மக்களிடத்தில் பரிச்சியம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை மடோனா செபாஸ்டியன். மேலும், தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர்.
அதையடுத்து மீண்டும் மக்கள்செல்வன் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் இளம் நடிகையான நடிகை மடோனா செபாஸ்டியன் அவர்கள்.
மேலும், தற்போது மற்ற நடிகைகளைப் போல் இவரும் க வ ர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இடுப்பை காட்டி, வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…