Categories: CINEMA

குசேலன் படத்தில் நடித்த குழந்தையா இது ?? இப்போ பாருங்க அச்சு அசல் நயன்தாரா மாதிரியே இருக்கு !! வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பலர் தற்பொழுது பருவப் பெண்ணாக வளர்ந்து ஹீரோயினிகள் ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கேப்ரில்லா,அணிகா, எஸ்தர் அனில், அம்மு அபிராமி இவர்கள் தற்பொழுது நயன்தாரா ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர் தான் பேபி நயன்தாரா. இவர் தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திவுள்ளார்.

பேபி நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார். அந்த வகையில் இதுவரையிலும் இவர் 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ரஜினி, மம்முட்டி, மோகன்லால் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களிலுக் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக ரகுமானுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் பிறகு பேபி நயன்தாரா தனது படிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார். இவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Archana
Archana

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

2 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

2 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

5 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

7 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

8 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

9 hours ago