Categories: CINEMA

குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஸ்ருதிகாவின் கணவரை பார்த்துளீர்களா ..? இதோ அவரின் புகைப்படம் .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 ,இதுவரை 2 சீசன் முடிந்து நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதனால் இதிலிருந்து ஒரு சிலர் படத்தில் கூட நடித்து வருகின்றனர் ,இந்த மூன்றாவது சீசன்யில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் ,

இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு அவர்களும் ,பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியை அருமையாக வழிநடத்தி வருகின்றனர் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகின்றார் ,இதில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ,கனா படத்தில் நடித்த தர்ஷன் ,பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா ,நகைச்சுவை நடிகை வித்யூலேகா ,ராகுல் தாத்தா ,

ரோஷினி ,ஸ்ருதிகா என்று ஒரு திரை பட்டாளமே இருக்கென்று சொல்லலாம் ,அனைவரும் இதில் இருந்து தான் திரைப்படத்திற்கு செல்வார்கள் ஆனால் தற்போது இதில் திரை துறையில் நடித்தவர்கள் இதில் வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ,தற்போது ஸ்ரீ படத்தின் ஹீரோயின் ஆன ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது இதோ அவர்களின் புகைப்படம் .,

Archana
Archana

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

15 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago