Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறு க்கு பி டிக்க வைத்துள்ள ராஷ்மிகா.. ஹாட் பிக் உள்ளே..!

இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா, இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் அதிகமான followers -களை கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிக. மேலும், “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து டியர் காம்ரேட் , சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி பிரபலமானார், இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா அவர்கள். மேலும், குழந்தை போல் எஸ்பிரெஷன்ஸ் கொடுத்து எல்லோரையும் கவரும் நடிகை ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்ற அடையாளத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி புகைப்படங்களை upload செ ய்யும் இவர். இந்நிலையில் கவ ர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

1 hour ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

4 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

13 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

15 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

16 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

17 hours ago