நடிகை மேகா , இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷ் வரவேற்பை பெற்றார். இதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், மாலத்திவில் தற்போது இருக்கும் அவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை கொ க்கி போ ட்டு இ ழுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று புதிய சாதனை ஒன்றை பெற்றுள்ளார்.
அந்த வகையில், அங்கே இருக்கும் ஒரு ஸ்விங்கில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடை ப ளிச்செ ன தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…