Categories: TRENDING

எப்புட்றா….. நம்பவே முடியலயே….. சிறுத்தை போல விரு விரு என மரம் ஏறிய ஆடு…. ஆச்சிரியத்தில் மக்கள்…. வைரலாகும் வீடியோ…

ஆட்டுக்குட்டி ஒன்று மரத்தின் மீது ஏறி இறங்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அனைத்துமே வேறுபடும். மனிதர்கள் ஒவ்வொருவரும் எப்படி ஒவ்வொரு திறமைகளை கொண்டு உள்ளார்களோ அதே போல் விலங்குகளுக்கும் குணங்களும் திறமைகளும் வேறுபடும்.

ஆனால் ஒரு சில விலங்குகள் தன்னால் செய்ய முடியாத ஒரு செயலை செய்யும் போது அது பலருக்கும் வியப்பை கொடுக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் மரத்தில் ஒரு சில விலங்குகள் மட்டுமே ஏறும். அதாவது ஊர்வன விலங்குகள், அணில், பறவை போன்றவை.

ஆனால் ஆட்டுக்குட்டி மரத்தில் ஏறுமா என்று கேட்டால் நாம் இல்லை ஏறாது என்று தான் கூறுவோம். ஆனால் என்னாலும் மரத்தில் ஏற முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளது இந்த ஆடு, சர்வ சாதாரணம்மாக மரத்தின் மீது அந்த ஆடு ஏறி சென்று பின்னர் இறங்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஆசிரியர் பட்டு போய் உள்ளனர்.

Archana
Archana

Recent Posts

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

9 mins ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

20 mins ago

கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் முன்னழகை காட்டி மயக்கும் மாஸ்டர் பட நடிகை… ‘நச்’ பிக்ஸ் இதோ…

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…

32 mins ago

இந்த வார TRP-யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்… எதிர்நீச்சலை ஆட்டம் காண செய்த விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்…

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு…

46 mins ago

அம்மாவின் கையில் இருக்கும் பிரபல நடிகை யார் என்று தெரியுமா..? ‘விஜய் பட நடிகை’.. கண்டுபிடிங்க பார்ப்போம்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின்…

1 hour ago

தன்னுடன் நடித்த மூத்த நடிகருக்கு மரியாதை செய்யும் விதமாக 1 கோடி ருபாய் சம்பளம் கொடுக்க சொன்ன ரஜினி… வெளியான சுவாரசிய தகவல்…

நடிகர் சிவாஜி கணேசன் இவரை 'கலைத்தாயின் மூத்த பிள்ளை' என்று கூறுவார்கள். இவரது நடிப்புக்கு இலக்கணமாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய…

1 hour ago