Categories: CINEMA

“ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள பிக் பாஸ் தாமரை செல்வி..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி உலகநாயகன் கமல் ஹாசனால் வெகு சிறப்பாக தொகுத்து வழங்க பட்டது ,இந்த சீசன் முடிந்ததில் இருந்தே அதில் விளையாடிய போட்டியாளர்களின் நிலைமைகள் இணையத்தில் வெளியாகி கொண்டே வருகிறது ,அந்த வரிசையில் 98 நாட்களுக்கு பிறகு வெளியில் அனுப்பப்பட்ட தாமரை செல்வி பல ரசிகர்களை கவர்ந்தார் ,

இதனால் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ,இதனுள் பல்வேறு ரீலிஸ் செய்து அசத்தி வருகிறார் ,அவர் நினைத்ததை விட நல்ல ரீச் அவருக்கு கிடைத்து விட்டதால் ,அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க கூடும் என்று அவரின் ரசிகர்கள் நம்புகின்றனர் ,

அது நடக்குமா இல்லை கனவாகவே போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ,தாமரை செல்வியுடன் சேர்ந்து ஐகிபெர்ரி புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் ,ஆச்சர்யம் என்னவென்றால் இவருடன் சேர்ந்து தாமரை செல்வியும் இவருடன் சேர்த்து ஆடி அனைவரின் ஏப்பையும் பெற்று வருகிறார் .,

Archana
Archana

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

6 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

6 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

7 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

7 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

8 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

8 hours ago