Categories: CINEMA

இவுங்கள யாரச்சம் கண்ட்ரோல் பண்ணுங்க பா.. செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள கீர்த்தி பாண்டியன்..

இளம் நடிகை கீர்த்தி பாண்டியன், இவர் 80ஸ் 90ஸ்களில் பிரபல நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மகள் ஆவார். இவரது கசின் சிஸ்டர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். பேலே மற்றும் சல்சா நடன பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், “தும்பா” படத்தில் நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, “அன்பிற்கினியாள்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கீர்த்தி பாண்டியன் அவர்கள். திரைப்படம் மட்டுமல்லாது ஜீ 5 வெப் சீரீஸ் ஒன்றிலும் நடித்துள்ளார் இவர். தும்பா படத்திற்காக பல விருதுகளை பெற்ற நடிகை கீர்த்தி,

மேலும், தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். பிகினி, 2 பீஸ் உடை என கி ளாமர் காட்டி வரும் இளம் நடிகை கீர்த்தி, அந்த வகையில் சமீபத்தில் இவர், கவர்ச்சி உடையில் செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், என்று சொல்லலாம்…

Archana
Archana

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

18 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

3 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago