தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தான் கீர்த்தி விஜய் அவர்கள். இவர் முதன் முதலில், பிரபல தொலைக்காட்சியில் கலா மாஸ்டர் நடுவராக ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக பணியாற்றி வந்தார்.
பின்னர், மற்றொரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நம்ம ஊரு கலரு மற்றும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர், மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்த இவர், முப்பரிமாணம் படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்தார். இதன் நடுவே, நடிகர் சாந்தனு அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கிகி டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது தனது கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில, மிகவும் கவ ர்ச்சியான ஒரு ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…