காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இதன்பின் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மற்றும் அண்ணி இருவரையும் பார்த்திருப்போம்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவை இதுவரை யாரவது பார்த்திருப்போமா. இதோ முதல் முறையாக அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..