CINEMA
முன்னணி நடிகைக்கு ஜோடியான நகைச்சுவை நடிகர் சதீஸ்! ஷா க்கான ரசிகர்கள்…. தீ யாய் பரவும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சதீஸ்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சதீஸ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.
இப்படத்தில் பாலிவுட் கதாநாயகி நடிகை சன்னி லியோன் என்பவருடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளாராம் சதீஸ்.
இதனை நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.