பிரபல நடிகரின் மனைவி தி.டீர் ம.ர.ணம்..! அ.தி.ர்.ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்..

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தற்போது அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பல பன்முக திறமை கொண்ட இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். கபாலி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹிட் பாடலை எழுதி பாடியவர் தான் அருண்ராஜா காமராஜா அவர்கள்.

இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து “கனா” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார், இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். அடுத்ததாக இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் உ.யிரி.ழந்ததாக தகவல் வெ.ளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அ.தி.ர்.ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் இநத செ.ய்தி ரசிகர்களிடத்தில் சோ.க.த்.தை ஏ.ற்ப.டுத்தியுளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *