CINEMA
படையப்பா படத்தில் ரஜினிக்கு இரண்டாவது மகளாக நடித்த இந்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ..
ரஜினியின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று படையப்பா. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். தற்போது இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினிக்கு 2 மகள்கள், அதில் முதல் பெண் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அவர் வேறு யாரும் இல்லை பிரபல பாடகி அனிதா வெங்கட். இவர் ஹிட்டான தெய்வமகள் சீரியலில் நடித்துள்ளார், இதுதவிர 1997ம் ஆண்டு வெளியான ஆஹா படம், காஞ்சனப 2, வெற்றிவேல் போன்ற படங்களிலும் நடித்துள்ளாராம்.
படையப்பா படம் உருவாக இருக்கும் வேலையில் நடிகர் விஜயகுமார் மூலம் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ரஜினியே என் பெண்ணாக நீ நடிக்கிறாயா என கேட்க அவர் நடிக்கிறேன் என உடனே ஒப்புக் கொண்டாராம். அப்படி தான் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாம்.