நடிகை த்ரிஷாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா! திரிஷாவ விட அவங்க அம்மா எவ்வளவு அழகுன்னு பாருங்க!!

By Archana

Published on:

சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா.இதிலிருந்து, கடந்த 18 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் த்ரிஷா.

   

இவர் தற்போது ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை த்ரிஷா, 1983ஆம் ஆண்டு க்ரிஷ்னன் மற்றும் உமா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர்.

நடிகை த்ரிஷாவின் பல அறிய புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நடிகை த்ரிஷா தனது அம்மா, அப்பாவுடன் இணைந்திருக்கும் குடும்ப புகைப்படத்தை நாம் பார்த்ததில்லை.இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. இதோ அவரின் Family போட்டோ…

author avatar
Archana