நடிகை அமலபாலின் அம்மா அப்பா தம்பியை பார்த்ததுண்டா…? அட இவங்கதான் அம்மாவா இது தெரியாம போச்சே

தமிழ் கினியாவில் ஒரு சில நடிகைகள் எடுத்தவுடன் உச்சனட்சத்திரங்களின் படங்களில் நடித்திருந்தாலும் பல நடிகைகளோ சிறிய பட்ஜட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர்.

இப்படி எதாவது ஒரு வெற்றித்திரைபப்டத்தில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பெயரும் புகழும் கிடைக்கவே இவருகளுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகின்றன. இப்படி இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த ரசிகைகள் கொண்டட்டப்படவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருகளுக்கு கிடைக்க தொடங்குகிறது.

 

இப்படி கேரளாவை பூர்விகமாக கொண்டு நீலத்தமாரா என்ற திரைபப்டத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை அமலபால். இப்படி இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறிய பாத்ஜய் படமான வசீகரன் திரைபப்டத்தில் நடித்த இவருக்கு நேர்முக மற்றும் மறைமுகமான பிரபலத்தை ஏற்ப்படுத்தி தந்த திரைபபடம் என்று சொன்னால் அது சிந்து சமவெளி திரைப்படம் என்றே சொல்லலாம். நடிகர் ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடிக்க இந்த திரைப்படம் பல மோசமான் விமர்சனங்களை ரசிகர்களிடமிருந்து பெற்றது என்றே சொல்லலாம்.

இப்படி இந்த திரைப்படத்தில் இவருக்கு ஓரளவு பிரபலம் கிடைக்கவே அடுத்து இவர் நடித்த மைனா திரைபபடம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி இந்த திரைபப்டத்திர்க்கு பிறகு இவருக்கு தமிழில் மட்டும் ஏகப்பட்ட திரைபபட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இப்படி தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, நிமிருந்து நில், தலைவா என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் தளபதி விஜய், தனுஷ் என பல உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்டு அதுவும் விவாகரத்தில் முடிந்தது. இப்படி தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இவரது சிறுவயது புகைப்படம் வைரல் ஆகி வருகிறது அதில் கைகுழந்தையாக இருக்கும் அமலபால் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் பழைய புகைபடத்தை இன்ச்டக்ராமில் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *