CINEMA
நடிகர் அர்ஜுனின் அப்பாவை பார்த்துள்ளீர்களா – என்னது அவரும் ஒரு நடிகர் தான் : இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ
தமிழில் வெளியான நன்றி எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன்.ஆனால் இதற்கு முன் கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவகன், ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை நடித்தும் இயக்கியும் வந்தார்.இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் அப்பா சக்தி பிரசாத் அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சக்தி பிரசாத் அவர்கள் கன்னடத்தில் பல சூப்பர்ஹிட் படங்களில் வில்லாக நடித்துள்ளாராம்.
இதனை நடிகர் அருஜுன் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது கூறியுள்ளார்.இதோ அர்ஜுன் தந்தையின் புகைப்படம்..